பதிகள் தோறும் அகிலத்திரட்டு வேதபாடசாலை & மாணவர்கள் வழிகாட்டி

#அய்யா துணை

அன்பான அய்யாவின் பிள்ளைகளே!
உலகளந்த ஆண்டவர் வைகுண்டரின் திருவருளால்… அகிலஉலக அய்யாபதிகள் கூட்டமைப்பு (IPAC) மற்றும் அகிலம் கல்விச்சாலை ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்தும் மாணவர்கள் வழிகாட்டி – 2025
என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

இடம்: அகிலம் கல்விச்சாலை ஆராய்ச்சி நிறுவனம், மண்டைக்காடு

 நாள்: 03-May-2025, சனிக்கிழமை

நேரம்: : 10 AM to 1 PM

கல்விக்கான உங்களது பல சந்தேகங்களுக்கு நேரடி விடைக்காண அனைவரும் வாரீர்..!

#அய்யா உண்டு